அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல்! கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி!
அட்மின் மீடியா
0
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிlபட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் ஏற்கனவே அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிடிவி தினகரனும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல்! pic.twitter.com/cgcTNqnkHS
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021
Tags: தமிழக செய்திகள்