Breaking News

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும்!!!

அட்மின் மீடியா
0

திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. தேர்தல் அறிக்கையை திமுக நாளை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை 10:30 மணிக்கு வெளியாக உள்ளது. 

திமுக-வை பொருத்தவரை 173 தொகுதிகளிலும், உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback