Breaking News

ஹஜ் பயணம் வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு

அட்மின் மீடியா
0

 ஹஜ் பயணம் வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது



புனித ஹஜ் யாத்திரை வரும் யாத்திரை வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளது


 Source:

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback