அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு :பலர் உயிரிழப்பு :வீடியோ
அமெரிக்காவில் உள்ள கொலாரிடோ மாகானத்தில் உள்ள பவுல்டர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் புகுந்த நபர் கண்மூடிதனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முதல்கட்ட தகவலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என தெரிகின்றது
துப்பாக்கி சூட்டை நடத்திய மர்ம நபர் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் ஏன் துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விவரங்கள் வெளியாகவில்லை.#breaking
— You Must Do✍️© (@youmustdo1) March 22, 2021
live...now
Victims down.....active shooter at King Soopers. colorado
avoid area #colorado #shootingpic.twitter.com/AKPb5U3yCE
#massshooting: At least six people dead in mass shooting in Boulder, Colorado.
— Khan Basit (@khanmab) March 23, 2021
(Via Denver7 News). This appears to be shooter. #Colorado #Shooting. pic.twitter.com/YkFdDIWpWy
WARNING: GRAPHIC CONTENT - Police in Boulder, Colorado, reported an ‘active shooter’ at a King Soopers grocery store, and aerial footage broadcast live from the scene by local media showed one person being placed in an ambulance and a man in handcuffs https://t.co/9j5m64WvXz pic.twitter.com/wREnM43QsH
— Reuters (@Reuters) March 22, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்