கப்பல் போக்குவரத்து டிராபிக் ஜாம்: முடங்கியது சூயஸ் கால்வாய்..வீடியோ
எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்கு கப்பல் காற்றினால் திசை மாறி குறுக்கே நின்றதால் அப்பகுதியை கடக்க முடியாமல் மற்ற சரக்கு கப்பல்கள் தவிக்கின்றன.
சரக்கு ஏற்றி செல்லும் பனாமா நாட்டை சேர்ந்த எவர் கிரீன் என்ற மிக பிரமாண்டமான சரக்கு கப்பல் 400 மீட்டா் நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்டது நேற்று முன்தினம் சூயஸ் கால்வாயை கடந்து சென்றபோது திடீரென பயங்கர காற்று வீசியது. இதனால், மாலுமியின் கட்டுப்பாட்டை மீறி அந்த கப்பல் திசை திரும்பி, கால்வாயின் குறுக்கே திரும்பி நின்றது. மேலும், மணல் திட்டில் சிக்கி தரை தட்டியது. கால்வாய் குறுக்கே எவர் கிரீன் கப்பல் சிக்கியிருப்பதால், நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் சுயஸ் கால்வாயில் அணிவகுத்து நிற்கின்றன.
https://www.youtube.com/watch?v=kdGIxc3b3Ls
#BREAKING: a large container ship remains lodged in the #Suez Canal, blocking all traffic through on of the world’s busiest shipping arteries. #SuezBLOCKED
— Steve Hanke (@steve_hanke) March 25, 2021
pic.twitter.com/o128fOT67q
Tags: வைரல் வீடியோ