முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு.
அட்மின் மீடியா
0
முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு..
திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 தொகுதியில் போட்டியிடவுள்ளது.
அதன்படி வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் ஐயூஎம்எல் ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளது. தற்போது அக்கட்சியில் வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது
கடையநல்லூர் - கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்
வாணியம்பாடி - முகம்மது நயீம்
சிதம்பரம் - அப்துல் ரஹ்மான் லால்பேட்டை
Tags: தமிழக செய்திகள்