Breaking News

சட்டமன்ற தேர்தல் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

அட்மின் மீடியா
0

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது



காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் கிடையாது. 

மேலும், வேட்புமனு விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே உடன் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

மார்ச்-19 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்

Tags: தமிழக செய்திகள்

Share this