தமிழகத்தில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளையும் மூட தமிழகஅரசு உத்தரவு! ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் வாரத்திற்கு 6 நாட்களும் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தவும், கல்லூரி இறுதி ஆண்டு தேர்வையும் ஆன்லைன் மூலம் நடத்திட என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை கொரோனா பரவல்
அதிகரிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
மேலும் முன்பு நடத்தப்பட்டதைப் போன்று 9,10,11-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில்
தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்