புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் 12 தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாகூர் தொகுதி தவிர மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!
உருளையன்பேட்டை - எஸ்.கோபால்
உப்பளம் - வி.அனிபல் கென்னடி
மங்கலம் - சண்குமரவேல்
முதலிடார்பேட்டை - எல்.சம்பத்
வில்லியனூர் - சிவா
நெல்லித்தோப்பு - வி.கார்த்திகேயன்
ராஜ்பவன் - எஸ்.பி.சிவக்குமார்
மண்ணாடிபட்டு - ஏ.கிருஷ்ணன்
காலாப்பட்டு - எஸ்.முத்துவேல்
திருப்புவனை - ஏ.முகிலன்
காரைக்கால்(தெற்கு) -நாஜிம்நிரவி
திருப்பட்டினம் - நாகதியாகராஜன்
Tags: தமிழக செய்திகள்