கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி இன்று போட்டுக்கொண்டார்.
இந்த தகவலை டிவிட்டரில் அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.
— Narendra Modi (@narendramodi) March 1, 2021
Remarkable how our doctors and scientists have worked in quick time to strengthen the global fight against COVID-19.
I appeal to all those who are eligible to take the vaccine. Together, let us make India COVID-19 free! pic.twitter.com/5z5cvAoMrv
#WATCH: Prime Minister Narendra Modi took his first dose of the #COVID19 vaccine at AIIMS Delhi today. He was administered Bharat Biotech's COVAXIN. pic.twitter.com/VqqBYZDTFU
— ANI (@ANI) March 1, 2021
Tags: இந்திய செய்திகள்