திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்து.
இதனையடுத்து, திமுக - மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.
திமுக கூட்டணியில்
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்
மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள்
அதிமுக கூட்டணியில்
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பாமக கட்சிக்கு 23 தொகுதிகள்
பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள்
Tags: தமிழக செய்திகள்