BREAKING தேமுதிக – அமமுக இடையே கூட்டணி. தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு! முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக இடையே கூட்டணி. தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு! மேலும் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு
- கும்மிடிப்பூண்டி
- திருத்தணி
- ஆவடி
- வில்லிவாக்கம்
- திருவிக நகர் (தனி)
- எழும்பூர்
- விருகம்பாக்கம்
- சோழிங்கநல்லூர்
- பல்லாவரம்
- செய்யூர் (தனி)
- மதுராந்தகம் (தனி)
- கேவி குப்பம் (தனி)
- ஊத்தங்கரை (தனி)
- வேப்பனஹள்ளி
- பாலக்கோடு
- பென்னாகரம்
- செங்கம் (தனி)
- கலசப்பாக்கம்
- ஆரணி
- மயிலம்
- திண்டிவனம் (தனி)
- வானூர் (தனி)
- திருக்கோவிலூர்
- கள்ளக்குறிச்சி (தனி)
- ஏற்காடு
- மேட்டூர்
- நாமக்கல்
- குமாரபாளையம்
- பெருந்துறை
- பவானிசாகர் (தனி)
- கூடலூர் (தனி)
- அவிநாசி (தனி)
- வால்பாறை (தனி)
- ஒட்டன்சத்திரம்
- நிலக்கோட்டை (தனி)
- கரூர்
- கிருஷ்ணராயபுரம் (தனி)
- மணப்பாறை
- திருவெறும்பூர்
- முசிறி
- பெரம்பலூர் (தனி)
- திட்டக்குடி (தனி)
- விருத்தாசலம்
- பண்ருட்டி
- கடலூர்
- கீழ்வேளூர் (தனி)
- பேராவூரணி
- புதுக்கோட்டை
- சோழவந்தான் (தனி)
- மதுரை மேற்கு
- அருப்புக்கோட்டை
- பரமக்குடி (தனி)
- தூத்துக்குடி
- ஒட்டபிடாரம் (தனி)
- குளச்சல்
- விளவங்கோடு
Tags: தமிழக செய்திகள்