ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழககூட்டணியில் இனைந்து போட்டியிடும் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இந்நிலையில் அக்கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில்
வழக்கறிஞர் அஹமத் போட்டியிடுகின்றார்
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில்
முஜிபுர் ரஹ்மான் போட்டியிடுகின்றார்
கிருஷ்ணகிரிசட்டமன்ற தொகுதியில்
அமீனுல்லா போட்டியிடுகின்றார்
மேலும் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தான் போட்டியிடும் 3 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிடுகின்றது தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடதக்கது
Tags: தமிழக செய்திகள்