Breaking News

மக்கள் நீதீ மய்யம் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டி

அட்மின் மீடியா
0

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

 


கமல்ஹாசன் - கோவை தெற்கு

சுபா சார்ல்ஸ் - கன்னியாகுமரி (லோக்சபா தொகுதி)

மகேந்திரன் - சிங்காநல்லூர்

பழ.கருப்பையா - தியாகராய நகர்

ஸ்ரீபிரியா - மயிலாப்பூர்

அழகர் - மதுரை வடக்கு

மணி - மதுரை மத்தியம்

பரணிராஜன் - திருப்பரங்குன்றம்

சத்யராஜ் - திருவாடானை

சேகர் - ஸ்ரீவைகுண்டம்

குரு சக்கரவர்த்தி - சேலம் வடக்கு

மணிகண்டன் - சேலம் தெற்கு

நட்ராஜ் - பரமத்திவேலூர்

சதானந்தம் - பவானி

பிரகாஷ் - கோபிசெட்டிப்பாளையம்

சுரபி பங்கஜ் ராஜ் - கவுண்டம்பாளையம்

ஸ்ரீநிதி - தொண்டாமுத்தூர்

சதீஷ்குமார் - பொள்ளாச்சி

மூகாம்பிகா - உடுமலைப்பேட்டை

பிரேம்நாத் - பாளையங்கோட்டை

சந்தோஷ்பாபு - வேளச்சேரி

ஸ்ரீஹரன்பாலா - வில்லிவாக்கம்

தங்கவேலு - கோவை வடக்கு

வைத்தீஸ்வரன் - அம்பத்தூர்

ராஜீவ் - சோழிங்கநல்லூர்

எம்.ஆடம்பாட்ஷா - ராணிப்பேட்டை

விக்ரம் சக்கரவர்த்தி - வேலூர்

முருகேஷ் - ஊத்தங்கரை

ரவிசங்கர் - கிருஷ்ணகிரி

எஸ்.டி.மோகன் - திருவொற்றியூர்

சரத்பாபு - ஆலந்தூர்

தேசிங்குராஜன் - பொன்னேரி

தணிகவேல் - திருவள்ளூர்

உதயகுமார் - ஆவடி

சுந்தரமோகன் - தஞ்சாவூர்

முத்துக்கிருஷ்ணன் - மதுரை கிழக்கு

குரு சக்கரவர்த்தி - சேலம் வடக்கு

மணிகண்டன் - சேலம் தெற்கு

நட்ராஜ் - பரமத்திவேலூர்

சதானந்தம் - பவானி

பிரகாஷ் - கோபிசெட்டிப்பாளையம்

சுரபி பங்கஜ் ராஜ் - கவுண்டம்பாளையம்

ஸ்ரீநிதி - தொண்டாமுத்தூர்

சதீஷ்குமார் - பொள்ளாச்சி

மூகாம்பிகா - உடுமலைப்பேட்டை

ஜெயவெங்கடேஷ் - தருமபுரி

ஸ்ரீனிவாசன் - பாப்பிரெட்டிபட்டி

ஸ்ரீபதி - செஞ்சி

அன்பின் பொய்யாமொழி - வானூர்

தாசப்பராஜ் - எடப்பாடி

தியாகராஜன் - சேலம் மேற்கு

சாம்சன் - மண்ணச்சநல்லூர்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback