Breaking News

தமிழகத்தில் இஸ்லாமிய கட்சியான SDPI, MMK, IUML,AIMIM எஸ்டிபிஜ மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ,ஒவைசி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் இஸ்லாமிய கட்சியான SDPI, MMK, IUML எஸ்டிபிஜ மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  போட்டியிடும் தொகுதிகள் விவரம்



திமுக கூட்டணியில்  பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சிக்கு 



1.பாபநாசம்,

2.மணப்பாறை 

ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள SDPI கட்சிக்கு 



1. ஆலந்தூர்(28)

2. ஆம்பூர்(48)

3. திருச்சி மேற்கு(140)

4. திருவாரூர்(168)

5. மதுரை மத்தியம்(193)

6. பாளையங்கோட்டை(226)


ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



அமமுக கட்சியில் இதுவரை


அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள அசாத்துதீன் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

 

1. வாணியம்பாடி 

2. கிருஷ்ணாகிரி

3. சங்கராபுரம்

 ஆகிய 3 தொகுதிகள்



திமுக கூட்டணியில்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 




1.வாணியம்பாடி, 


2.சிதம்பரம், 


3.கடையநல்லூர் 


ஆகிய தொகுதிகளில் ஐயூஎம்எல் போட்டியிடுகிறது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback