ஏப்.1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு
அட்மின் மீடியா
0
ஏப்.1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது தற்போது மூன்றாம் கட்டமாக 45 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
கொரானா தடுப்பூசி போட முன்பதிவு செய்ய CLICK
Tags: இந்திய செய்திகள்