BA,BL., LLB படித்தவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் வேலை உடனே விண்னப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
Law Clerk-Cum-Research Assistant
கல்வி தகுதி:
எல்எல்பி இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://jobapply.in/supremecourt2021feb/
கடைசி தேதி:
28.02.2021
மேலும் விவரங்களுக்கு:
https://jobapply.in/supremecourt2021feb/Adv-Eng.pdf
விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள
Tags: வேலைவாய்ப்பு