BREAKING: புதுச்சேரியில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..!
அட்மின் மீடியா
0
தொடர் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை இயக்நரின் அறிவுறுத்தல் படி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்