நாளை வேலை நிறுத்தம் உறுதி! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் நாளை அறிவித்துள்ள போராட்ட அறிவிப்பு சட்ட விரோதம். நாளை அனைவரும் பணிக்கு வரவேண்டும், இல்லையென்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழ்க அரசு தெரிவித்திருந்தது
இந்நிலையில் இந்த அறிவிப்பு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், "அரசின் நடவடிக்கை பற்றி கவலைப்படவில்லை. திட்டமிட்டபடி நாளைமுதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்" என்று அறிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்