ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு இந்திய கப்பல்படையில் வேலை உடனே விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
இந்திய கப்பல்படையில் 'டிராப்ட்ஸ்மேன்' பிரிவுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
https://www.joinindiannavy.gov.in/
கடைசிநாள்:
7.3.2021
மேலும் விபரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு