Breaking News

அமீரகம் தூதரகத்திற்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு இந்திய துணை தூதரகம் அறிவுரை..!!

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் தினசரி கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்துவரும் நிலையில் இந்திய குடிமக்கள் அத்தியாவசிய தேவையின்றி இந்திய தூதரகத்திற்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. 




 எந்தவொரு சந்தேகம் மற்றும் தேவைகளுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளலாம் 

கட்டணமில்லா எண் 


800 46342 


மின்னஞ்சல் முகவரி : 

pbsk.dubai@mea.gov.in 


வாட்ஸ்அப் எண்

054-3090571





Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback