Breaking News

தொடங்கியது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்

அட்மின் மீடியா
0

போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் தங்களுடைய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ள்ளார்கள்



இதனால் தமிழகம் முழுவதும் வழக்கமான எண்ணிக்கையைவிட மிகக் குறைந்த பேருந்துகளை இந்த வேலைநிறுத்தம் காரணமாக இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு  போக்குவரத்து தொழிலாளர்கள்  காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback