8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணி: உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியிடம்:
சென்னை
பணி:
அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி.
வயதுவரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
முறை:தகுதியானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்படுள்ளவாறு விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
நெ.2, தியாகராய சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை 600 018
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.03.2021
Tags: வேலைவாய்ப்பு