தமிழக அரசில் 8ம் வகுப்பு 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்,
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்,
நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/01/2021010858.pdf
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அணுப்பவேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
10.02.2021
மேலும் விபரங்களை அறிய
https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/01/2021010858.pdf
Tags: வேலைவாய்ப்பு