Breaking News

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 5 ம் வகுப்பு படித்திருந்தா போதும்

அட்மின் மீடியா
0


ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்




கல்வி தகுதி 

5 ம் வகுப்பு தேர்ச்சி, 


வயது வரம்பு :

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை க்ளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்பிக்க:

https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2021/02/2021021123.pdf



மேல் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப மனுவினை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் மற்றும் நேரடியாக  விண்ணப்பிக்காம். 


விண்ணப்பிக்க கடைசிநாள்


25.02.2021


மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2021/02/2021021123.pdf



Tags: வேலைவாய்ப்பு

Share this