தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: ரூ 50,000 க்கு மேல் கொண்டு சென்றால் ஆவணம் காண்பிக்க வேண்டும்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் நேற்று மாலை 4.30 மணி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது
எனவே 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்