Breaking News

நடுவானில் தீ பற்றி எரிந்த விமான என்ஜின்; விமானியின் சாதுர்யம் 241 பேர் உயிர் பிழைத்த அதிசயம்!

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் 15000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது என்ஜின் கோளாறு காரணமாக திடிரென தீப்பிடுத்து எரிந்தது இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


விமானிகளின் சாதுர்யத்தால்  விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். இந்த சம்பத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback