இனி ஒரு போன் போதும் : தமிழக அரசின் முதல்வரின் உதவி மைய இலவச எண் 1100 அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் வீட்டிலிருந்தபடியே பெற 1100 என்ற இலவச எண்ணை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
முதல்வரின் உதவி மையத்தில் 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால், வீட்டிலிருந்தே அரசின் சேவையை விரைவில் பெற இயலும் என ஆளுநர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்