10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு எப்போது ? - அமைச்சர் பதில்!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரோனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த மாதம் 19ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவிருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்