10 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு மீன்வளத்துறை யில் 1 வருட கால ஒப்பந்தம் அடிப்படையில் பனிபுரிய 10 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான பணி
பணி
Multi Tasking Staff
கல்விதகுதி:
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப முகவரி:
Integrated Office Building for Animal Husbandry & FisheriesDepartment
(3rd floor),
No.571, Anna salai,
Nandanam,
Chennai – 600 035.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
22.02.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு