#BreakingNews : நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்