Breaking News

#BREAKING: பிப் 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.! மத்திய அரசின் தளர்வுகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கொரோனா ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடை இருக்கும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 


தற்போது அறிவிக்க பட்ட தளர்வுகள்

 

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கலாம் 

 நீச்சல் குளங்கள் பொதுமக்களுக்கு அனுமதி

 

 

  மத்திய அரசின் அறிவிப்பு

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1692725#.YBFjJRDqLgw.twitter

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback