அமெரிக்காவில் வானத்தில் பறந்த நீல நிற மர்ம பொருள்.. வீடியோ
அட்மின் மீடியா
0
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் இரவு நேரத்தில் வானில் பறந்து, இறுதியில் கடலில் விழுந்து மறைந்ததாக கூறப்படுகிறது.
நீல நிறத்தில் மர்ம பொருளை கண்டதாக பல்வேறு இடங்களில் மக்கள் சமூகவலைத்தளங்களில் இந்த காட்சியை பதிவு செய்துள்ளனர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்