Breaking News

சவுதி அரேபிய இளவரசர் உருவாக்கும் சாலைகள், கார்கள் இல்லாத நவீன நகரம் ..!!!

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியா இளவரசர் சவுதி அரேபியாவில் உள்ள செங்கடலை ஒட்டிய பாலைவனப் பகுதியில், நியோம் NEOM என்ற பெயரில் நவீன நகரத்தை உருவாக்குகின்றார் . மொத்தம் 170 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படும் இந்த நியோம்' என்ற நவீன நகரம், 10 லட்சம் பேர் வசிக்கக் கூடியதாக இருக்கும்.


இந்த நவீன நகரத்தில் சாலைகள் இல்லை

கார்கள் இருக்காது

இந்த நகரம் பள்ளிகள், மருத்துவ கிளினிக்குகள், ஓய்வு இடங்கள் மற்றும் பார்க் சுகாதார மையங்கள் என அனைத்து அத்தியாவசிய தினசரி சேவைகளும் அருகாமையிலேயே இருக்கும்  கொண்டதாக இருக்கும். 

எவ்விதமான தேவைக்கும் ஒருவர் 20 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டிய அவசியம் இருக்காது.  அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப்படவிருக்கும் இந்த நகரம்  முற்றிலும் ஓர்  பசுமை நகரத்தை உருவாக்கும் திட்டமாகும்.


  

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback