Breaking News

இன்று முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு: பொதுமக்கள் அனுமதி

அட்மின் மீடியா
0

10 மாதங்களுக்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கொரோனாவால் மூடப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 16ஆயிரம் பறவைகள் வந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் பறவைகள் சரணாலயத்திற்கு வருபவர்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback