Breaking News

நாளை பள்ளிகள் திறப்பு; பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு; பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்! 

 


தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுமார்  10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர்.

 

 இந்நிலையில்  பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்லும் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback