உலகத்திலேயே ஆரோக்கியமான நகரம் பட்டியலில் மதினா உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மதீனா நகரத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) உலகத்திலேயே ஆரோக்கியமான நகரங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.
ஆரோக்கியமான நகரம் என்பது, மக்களின் அமைதியான வாழ்க்கையிலிருந்தும், அவர்கள் அரசாங்கத்தின் மீது வைக்கின்ற நம்பிக்கையினாலும் தீர்மானிக்கப்படுகிறதே தவிர வெற்று வளர்ச்சியினால் அல்ல.
நபி(ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி மதீனா அருகே நெருங்கிய போது இந்த நகரைப் பார்த்து 'இது 'தாபா' (தூய்மையானது) ஆகும். இதோ இந்த உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்' என்றும் ,
நெருப்பு எப்படி வெள்ளியின் அழுக்கை நீக்குகிறதோ அதுபோல நமது பாவங்களை பொசுக்குகிறது என்று மதீனாவை புகழ்ந்திருக்கிறார்கள்.
Source:
Tags: வெளிநாட்டு செய்திகள்