பிளே ஸ்டோரில் வாட்ஸ்ஆப்பை வீழ்த்தி 'சிக்னல்' செயலி முதலிடம் பிடித்தது
அட்மின் மீடியா
0
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி சமீபத்தில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது.
புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறியதால் அது வாட்ஸப் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் பலரும் சிக்னல் செயலியை டவுனோடு செய்து பயன்படுத்தி வருகின்றார்கள் இதனால் பிளே ஸ்டோரில் வாட்ஸ்ஆப்பை வீழ்த்தி 'சிக்னல்' செயலி முதலிடம் பிடித்தது
Tags: தமிழக செய்திகள்