Breaking News

BigBreaking || டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு.! போலீசார் குவிப்பு.!

அட்மின் மீடியா
0

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லி போலீசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 

 


இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இஸ்ரேல் தூதரகம் அருகே 40 முதல் 50 மீட்டர் தூரத்தில் இந்தக் குண்டு வெடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த குண்டுவெடிப்பில் நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback