Breaking News

5 ம் வகுப்பு 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை

அட்மின் மீடியா
0

 நீலகிரி மாவட்ட  வருவாய் துறையில் காலியாக உள்ள கீழ் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்



பணி:

ஓட்டுநர் 

இரவுக்காவலர் 

மற்றும் 

கோத்தகிரி வட்டத்தில் 

கிராம உதவியர் 


கல்வி தகுதி: 

ஓட்டுநர் பணிக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்  LMV Licence வைத்திருக்க வேண்டும்

இரவு காவலர் பணிக்கு குறைந்தபட்சம் 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கிராம உதவியர் பணிக்கு குறைந்தப்பட்சம் 05-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு: 

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி


13.01.2021 


18.01.2021 


மேலும் விவரங்களுக்கு:

கிராம உதவியர்

https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2021/01/2021010711.pdf


ஓட்டுநர் 

https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2021/01/2021010790.pdf


இரவுக்காவலர் 

https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2021/01/2021010749.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback