Breaking News

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 400 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பணிக்கு அறிவிப்பு 

 


 பணி

Navy 

Airforce 

 

வயதுவரம்பு: 

02.07.2002 - 01.07.2004-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்

 

கல்வி தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 


விண்ணப்பிக்க

www.upsconline.nic.in 

 

கடைசி தேதி: 

 

19.01.2021

 

மேலும் விவரங்கள் அறிய 

https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDA-NA-I-2021-Engl-301220.pdf 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback