உங்கள் ரயில் டிக்கெட்டின் PNR ஸ்டேட்டஸை வாட்ஸ்அப்பில் பார்க்கலாம்! எப்படி?
அட்மின் மீடியா
0
ரயில் பயணிகள், தங்களின் PNR ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் வருகை குறித்தத தகவல்களை இனி தங்களின் வாட்ஸ் அப்-ல் காணும் வசதியை ரயிலோஃபி (Railofy) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலில் +919881193322 இந்த நம்பரை உங்கள் மொபைலில் சேவ் செய்து கொள்ளுங்கள்
அடுத்து உங்கள் வாட்ஸப் சென்று தங்களின் PNR எண்ணை நீங்கள் சேவ் செய்த வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் போதும். உங்கள் பயணசீட்டின் PNR ன் தற்போதைய நிலை உடனடியாக உங்கள் வாட்ஸ்அப்க்கு வந்துவிடும்.
Tags: முக்கிய செய்தி