Breaking News

சீனாவில் நிலவும் கடுங்குளிர் காரணமாக பனிக்கட்டியாய் மாறிய Hukou நீர்வீழ்ச்சி! வீடியோ

அட்மின் மீடியா
0

சீனாவில் ஓடும் மஞ்சள் நதியின் HOKOU நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதற்கு பதிலாக உறைந்த நிலையில் மஞ்சள் நிறத்தில் பனிக்கட்டிகள் உள்ளது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

சீனாவில் நிலவும் கடுங்குளிர் காரணமாக பனிக்கட்டியாய் மாறிய Hukou நீர்வீழ்ச்சி! வீடியோ

https://www.youtube.com/watch?v=6Kh_QrRHAmw

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback