FACT CHECK: உதவி உளவுத்துறை அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என போலி விளம்பரம்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உதவி உளவுத்துறை அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
மத்திய அரசு அது போல் ஒரு வேலை வாய்ப்பை அறிவிக்கவில்லை
யாரோ தவறாக அது போல் பரப்புகின்றார்கள்
மேலும் அந்த செய்தி தவறானது எனவும் அது போல் எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Important notice regarding an advertisement of MHA being published in Employment News. pic.twitter.com/kqDMPUaZiu
— EMPLOYMENT NEWS (@Employ_News) December 17, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி