Breaking News

#BREAKING: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் அனுமதி இல்லை!! கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடவும் அனுமதி இல்லை.!

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் டிச.31 இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
கடற்கரைகள்,சாலைகளில் புத்தாண்டு* 
கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை
டிச.31, ஜனவரி -1ம் தேதி பொதுமக்கள்
கடற்கரையில் கூட அனுமதி இல்லை

Give Us Your Feedback