Breaking News

புதிய வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா?

அட்மின் மீடியா
0

 புதிய வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா?





வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கு ஆனால் வாக்காளர் அட்டை இல்லை என்ன செய்யனும்

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா?

எனது  வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டது புதிய வாக்காளர் அட்டை வாங்க  என்ன செய்யவேண்டும்?

கவலை வேண்டாம்.. அலைய வேண்டாம்..

உடனே உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள  இ - சேவை' மையத்திற்க்கு செல்லுங்கள்..

கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்;

 25 ரூபாய் செலுத்த வேண்டும்.

உடனடியாக உங்களுக்கு அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டை தந்துவிடுவார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback