பட்ட படிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பிக்க்லாம்
பட்ட படிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பிக்க்லாம்
வயது வரம்பு
18 வயது முதல் 27 வயது வரை
வயது வரம்பு பற்றிய மேலும் முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை க்ளிக் செய்து படிக்கவும்.
கல்வித் தகுதி,
ஏதேனும் ஒரு டிகிரி படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை க்ளிக் செய்து படிக்கவும்.
விண்ணப்பிக்க:
கடைசி தேதி:
31.01.2021.
மேலும் விவரங்களுக்கு:
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf
குறிப்பு:
விண்ணப்பிக்கும் போது மூன்று மாதத்துக்கு மிகாமல் எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் போட்டோ எடுக்கப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். போட்டோவில் தேதி அச்சிடப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Tags: வேலைவாய்ப்பு