Breaking News

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: யாருக்கும் மெஜாரட்டி இல்லை:கிங் மேக்கர் ஆனார் உவைசி

அட்மின் மீடியா
0
நடந்து முடிந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெம்பான்மை கிடைக்கவில்லை  மேலும் 




மொத்தம் உள்ள 150 இடங்களில் 56 இடங்களில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் பாஜக 48 இடங்களிலும், 

ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

150 வார்டுகள் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் பெரும்பான்மை பெற 76 வார்டுகளை கைபற்றவேண்டும் ஆளும் டிஆர் எஸ் கட்சி பெரும்பான்மை பெறவேண்டும் எனில் ஓவைசியின் ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு தேவை என்ற நிலை உள்ளது. இப்போது ஓவைசி தான் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback