திருமணம், இல்ல நிகழ்ச்சிகள் மற்றும், ஹோட்டல்களில் உணவு மீதமாகி வேஸ்ட் ஆகி விட்டதா கூப்பிடுங்கள்..90877 90877 நோ புட் வேஸ்ட்
அட்மின் மீடியா
0
உங்கள் இல்ல விஷேச நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள்,மற்றும் ஓட்டல்களில், மீதமாகும் உணவை 90877 90877 என்ற எண்ணுக்கு அழைதது சொன்னால் போதும்.
உங்களிடம் உள்ள உணவு அதிகம் இருந்தால், அவர்களே வாகனத்தில் வந்து சேகரிக்கித்து அந்த ஊரில் உள்ள பசியோடு இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்றார்கள்.
Tags: முக்கிய செய்தி