Breaking News

8 ம் வகுப்பு படித்திருந்தா போதும் தமிழக அரசில் உடனடி வேலை!! அதும் நம்ம சென்னையில் அப்பறம் என்ன உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில்  அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்







கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்


வயது வரம்பு:

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 



சம்பளம்:


ரூ.15,700 - 50,000 (லெவல்-1) வழங்கப்படும்.



விண்ணப்பிக்க:


இப்பணிக்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது இந்த அலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து சமர்ப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.12.2020


மேலும் விவரங்களுக்கு:



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback